வீடியோ ஸ்டோரி

அடகு கடையில் கொள்ளை... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

மதகுபட்டி நகை அடகு கடையில் கடந்த ஜூன் மாதம் 300 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளை.

நகை மற்றும் பணம் கொள்ளை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

நகை அடகு கடையின் சுவரில் துளை போட்டு லாக்கரை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் 300 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.