வீடியோ ஸ்டோரி

புதிய குற்றவியல் சட்டங்கள் கருத்து கேட்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அறிவிப்பு.

பாரதிய சாஷியா சட்டம் 2023 உள்ளிட்ட சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.