Pandur Airport: வேக வேகமாக நடைபெறும் பரந்தூர் விமான நிலைய பணிகள்.. மக்களை கேட்காமல் நிலத்தை கையகப்படுத்தும் அரசு.. உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்.. பரந்தூரில் நடப்பது என்ன இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
வீடியோ ஸ்டோரி
விமான நிலையமா? வில்லங்க நிலையமா? அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் - பரந்தூரில் நடப்பது என்ன?
Pandur Airport: மக்களை கேட்காமல் வேக வேகமாக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க கையகப்படுத்தும் அரசை எதிர்த்து உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்