வீடியோ ஸ்டோரி

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பெரம்பலூர் நகராட்சியுடன் கோனேரிபாளையம் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு.

திட்டத்தால் தங்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பதில்லை என கிராம மக்கள் புகார்.

வருவாய்க்கு வழியின்றி தவிக்கும் தங்களுக்கு 100 நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை.