Witchcrafted Village: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தில் ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் கிராமத்தின் மூன்று வழித்தடத்திலும் உள்ள எல்லைப் பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்ட மண்டை ஓடு மற்றும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட செய்வினைப் பொருட்கள் கிடந்ததால் கிராம மக்கள் அச்சம். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி பள்ளி மாணவர்கள் பெண்கள் பொதுமக்கள் என பலரும் கிராமத்திலேயே முடங்கிய பரிதாபம்.
வீடியோ ஸ்டோரி
ஊருக்கே செய்வினையா..? பதறும் கிராம மக்கள் | Kumudam News 24x7
Witchcrafted Village: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தில் ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் கிராமத்தின் மூன்று வழித்தடத்திலும் உள்ள எல்லைப் பகுதியில் மாந்திரீகம் செய்யப்பட்ட செய்வினைப் பொருட்கள் கிடந்ததால் கிராம மக்கள் அச்சம்.