வீடியோ ஸ்டோரி

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை.

அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் சிலைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை