வீடியோ ஸ்டோரி

உருட்டுக்கட்டையுடன் கூடிய 180 பேர் – சீமான் மீது பாய்ந்த வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு.

சட்டவிரோதமாக சீமான் வீட்டின் முன்பு உருட்டுக் கட்டைகளுடன் கூடிய 150 ஆண்கள், 30 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு.

சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.