தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்.
காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ள 25 கேள்விகளுக்கு தவெக சார்பில் நாளை பதிலளிக்கப்பட உள்ளதாக தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 23ம் தேதி நடத்த திட்டம்.
மாநாட்டிற்கு அனுமதி கோரி தவெக சார்பில் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.