வீடியோ ஸ்டோரி

போராட்ட அனுமதி - கட்சி பாகுபாடு இல்லை முதலமைச்சர் விளக்கம்

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் கட்சி பாகுபாடு இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் கட்சி பாகுபாடு இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று, அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர்

யாராக இருந்தாலும் போராட்டத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம் - முதலமைச்சர்