வீடியோ ஸ்டோரி

வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க அனுமதி - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி

கோடை கால மின்தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதி.

8525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து வாங்க மின்சார வாரியத்திற்கு அனுமதி.

மின்சார வாரியத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.