வீடியோ ஸ்டோரி

பட்டீசுவரர் கும்பாபிஷேகம் - குவியும் பக்தர்கள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்மியடித்து வழிபாடு செய்து வரும் பக்தர்கள்.

பக்தர்கள் வசதிக்காக வாகனங்கள் பேரூர் செட்டிபாளையம் அருகே கோவைப்புதூர் பிரதானசாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் உள்ள சிவன் தலங்களில் 1,800 ஆண்டு பழமையானது பட்டீசுவரர் கோயில் என்பது தனிச்சிறப்பு.