துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடி, சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
ஆடை விதிமீறல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது... உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு
முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.