வீடியோ ஸ்டோரி

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு.

இலங்கை அரசை கண்டித்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஆளுநர் சந்திப்பு.

மீனவர்களின் பிரச்னைக்கு மத்திய அரசிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி