வீடியோ ஸ்டோரி

பெட்ரோல் குண்டு வீச திட்டம்; ஒருவர் கைது

வேலை பார்த்த இடத்தில் கடனை திருப்பி தர மறுத்தவர் வீட்டின் மீது, வீச சதி திட்டம் தீட்டியதாக தகவல்.

போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பெட்ரோல் குண்டுகளுடன் நாசர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஸ்வரூபம் ஓடிய திரையரங்கம், அர்ஜூன் சம்பத் வீடு உள்ளிட்ட இடங்களில், பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் நாசர் மீது நிலுவையில் உள்ளது.