வீடியோ ஸ்டோரி

Ramadan Begins: X தளத்தில் பிரதமர் ட்வீட்

ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.

ஆசிர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கும் போது, நம் சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் - மோடி

புனித ரமலான் மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை குறிக்கிறது; இரக்கம் மற்றும் சேவையின் மதிப்புகளை நினைவூட்டுகிறது - மோடி