வீடியோ ஸ்டோரி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் அமெரிக்க அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு.

விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர், பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.