"திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்திருக்கிறார். மது ஒழிப்பில் பாமக பிஎச்டி முடித்திருக்கிறது" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
இதற்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், “அவர்கள் பிஎச்டி தான், நாங்கள் எல்கேஜி தான் மகிழ்ச்சி. அனைவரும் இணைந்தால் மதுக்கடைகளை நிச்சயம் மூட முடியும்” என தெரிவித்துள்ளார்.