வீடியோ ஸ்டோரி

துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி.. மடக்கிப்பிடித்த போலீசார்

ஆந்திர மாவட்டம் சித்தூர் அருகே ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் 4 கொள்ளை முயற்சி

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, நடைபெற்ற கொள்ளை முயற்சியால் பரபரப்பு