சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாக ஏற்கனவே அவர் மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
மகா விஷ்ணு மீது குவியும் புகார்கள்...
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.