வீடியோ ஸ்டோரி

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.