வீடியோ ஸ்டோரி

கடலூரில் மாயமான 4 மாணவிகள்.. 4 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!

கடலூரில் மாயமான 4 மாணவிகளை போலீசார் 4 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கடலூரில் மாயமான 4 மாணவிகளை போலீசார்  4 மணி நேரத்தில் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.