வீடியோ ஸ்டோரி

உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..? போலீஸ் விசாரணை

திருப்பூர், உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம்.

புதுக்கோட்டையில் இருந்த ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர்.

உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் ஆசிரியர் சுந்தரவடிவேலை விசாரணைக்கு உட்படுத்த திருப்பூர் அழைத்து வந்துள்ளனர்.