வீடியோ ஸ்டோரி

அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்.

ஐதராபாத் சந்தியா திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ்

ஐதராபாத் சந்தியா திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ்

சிறுவன் ஸ்ரீதேஜை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் வரக்கூடாது என ரங்கோபால்பேட்டை போலீசார் நோட்டீஸ்

ஜாமின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்; அசம்பாவிதம் நிகழ்ந்தால் அல்லு அர்ஜுனே முழு பொறுப்பு - காவல்துறை