கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் தனியாக வீடு மற்றும் அறைகள் எடுத்து தங்கி உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர். அதில், போதைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நான்கு பிரிவுகளில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வீடியோ ஸ்டோரி
கோவையில் போலீஸ் கஞ்சா வேட்டை.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.