வீடியோ ஸ்டோரி

அமரன் படத்திற்கு ஆபத்து..!! - திரையரங்குகளில் போலீஸ் குவிப்பு

திரையரங்குகளை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"அமரன்" திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்திருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகளை முற்றுகையிட இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.