வீடியோ ஸ்டோரி

#BREAKING : அந்தமான் நிக்கோபார் தலைநகர் பெயர் மாற்றம் | Kumudam News 24x7

அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம்

அந்தமான் நிக்கோபாரின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம்

ஸ்ரீவிஜயபுரம் என மாற்றப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

காலனி ஆதிக்க மரபில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் பெயர் மாற்றம் - அமித்ஷா