வீடியோ ஸ்டோரி

மதுரையில் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு போஸ்டர்

பாஜக மாநிலத் தலைவராக மீண்டும் அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக பல்வேறு இடங்களில் போஸ்டர்

ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் போஸ்டர்