வீடியோ ஸ்டோரி

ஜகபர் அலி கொலை.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.

கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காதது ஏன்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி.