வீடியோ ஸ்டோரி

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காவல்துறை அனுமதியோடு 1,524 சிலைகள் வைத்து வழிபாடு.

1,524 விநாயகர் சிலைகளும் நாளை சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட உள்ளது.

சிலைகள் கரைப்பை முன்னிட்டு சென்னை முழுவதும் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு.