வீடியோ ஸ்டோரி

தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

குடியரசுத் தினத்தை ஒட்டி காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிப்பு.

தமிழகத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி, ஸ்டாலினுக்கு விருது அறிவிப்பு.