வீடியோ ஸ்டோரி

சென்னையில் தனியார் மினி பேருந்துகள்?

சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி.

சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி.