செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு அருகில் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடந்தால் சுமார் 20 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.