சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வு.
சென்னையில் 1,878 சிலைகள் கடலில் கரைப்பு.
மசூதி உள்ள பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லத் தடை.
தடுத்து நிறுத்திய போலீசாரைக் கண்டித்து முழக்கம்.
இந்து முன்னணி அமைப்பினர் 40 பேர் கைது.
அடுத்த முறை ஊர்வலம் நடத்தியே தீருவோம்- இந்து முன்னணி அமைப்பு.