வீடியோ ஸ்டோரி

UGC அறிவிப்பு நகலை தீயிட்டு எரித்து போராட்டம்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்பு.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

38 பக்கங்கள் கொண்ட யுஜிசி அறிவிப்பு நகலை தீயிட்டு எரித்து மாணவர்கள் எதிர்ப்பு.