வீடியோ ஸ்டோரி

ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு - "இது நம்ம லிஸ்ட்லே இல்லையப்பா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்

லட்சுமி நாயக்கன்பட்டி கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்தும் பலனில்லை என்று வேதனை