மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே வைகோ தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
வீடியோ ஸ்டோரி
டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.