வீடியோ ஸ்டோரி

#JUSTIN : நாளை புரட்டாசி தொடக்கம்: மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.

புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பது வழக்கம்.

மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.