ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்
வீடியோ ஸ்டோரி
புஷ்பா-2 சிறப்புக் காட்சி - நெரிசலால் பெண் பலி? | Kumudam News | Pushpa 2: The Rule Movie
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததாக தகவல்