வீடியோ ஸ்டோரி

"ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார்" - திருமாவளவன்

ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியா கூட்டணியில் தான் இருக்கும் என்றும், ராகுல் காந்தி இந்திய அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.