வீடியோ ஸ்டோரி

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் ரயில் மறியல்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்

தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

குறைந்தபட்ச ஆதார விலை சட்டம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்