வீடியோ ஸ்டோரி

பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்

வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் தள்ளிவிடப்பட்ட விவகாரம்

காட்பாடி ரயில் நிலையத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

பெண்கள் பயணிக்கும் தனிப்பெட்டியில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்

ரயில் பயணத்தின் போது, பெண்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தல்

புகார் அளிக்க HELP LINE எண் - 1512, 139 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்ra