வீடியோ ஸ்டோரி

சிக்கன், மட்டன் பிரியாணியுடன் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

ரமலானை முன்னிட்டு, கோவை செல்வபுரத்தில் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என பலவகை உணவுகளுடன் களைகட்டிய விருந்து.

5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற விருந்தில், இந்துக்கள் பலரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி.