வீடியோ ஸ்டோரி

பரந்தூர் செல்ல விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க காவல்துறை பல கட்டுப்பாடுகள் விதிப்பு

அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும் - KUMUDAM காவல்துறை

அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வரவேண்டும் என விஜய்க்கு காவல்துறை நிபந்தனை