வீடியோ ஸ்டோரி

ஆதரவற்ற விதவை சான்று - அலுவலகர்களுக்கு வருவாய் ஆணையர் அறிவுறுத்தல்

ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பாக சார்நிலை அலுவலர்களுக்கு வருவாய் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதரவற்ற விதவை சான்றிதழ் வழங்க எவ்வித துணையில்லாமல் வசிக்க வேண்டும் என்பதற்காக மகன், மகள் துணையில்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல என்று சார்நிலை அலுவலர்களுக்கு வருவாய் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.