வீடியோ ஸ்டோரி

SPB பெயரில் சாலை; துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

காந்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பி பெயர்.

சாலைக்கான பெயர் பலகையை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மணிமண்டபம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - உதயநிதி