வீடியோ ஸ்டோரி

சாராய விற்பனை; இருவர் வெட்டிக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டிக் கொலை.

சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தியதில் கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் இளைஞர் ஹரிஷ் உயிரிழப்பு.

இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் உறவினர்கள் சாலை மறியல்.