வீடியோ ஸ்டோரி

சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட்ட சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்.

தொழிலக பாதுகாப்பு, சுகாதார அலுவலக இணையாணையரை சந்தித்து சட்டவிரோத உற்பத்தி மீது நடவடிக்கை கோரி சிஐடியு மனு.

சாம்சங் தொழிற்சாலையில் 3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.