புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவரை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர்
கணுவாப்பேட்டையை சேர்ந்த லியோ தனது நண்பர்கள் இருவரோடு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டார்
3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு, செள்ளிப்பட்டு படுகை அணையில் கரையொதுங்கிய பள்ளி மாணவன் லியோ ஆதித்யனின் சடலம்