வீடியோ ஸ்டோரி

அரசு தயாரித்த வினாத்தாளில் சமஸ்கிருதம்.. தேர்வு எழுதிய மாணவர்கள்

11ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான தமிழுடன் சமஸ்கிருத தேர்வு - தமிழக அரசு அங்கீகரித்த சமஸ்கிருத மொழித்தேர்வு

சமஸ்கிருதத்தை கொண்டுவரவே இந்தியை திணிப்பதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அரசுத் தேர்வுத்துறை தயாரித்த வினாத்தாளை கொண்டு தேர்வு

11ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான தமிழுடன் சமஸ்கிருத தேர்வு - தமிழக அரசு அங்கீகரித்த சமஸ்கிருத மொழித்தேர்வு

அரசுத் தேர்வுகள் துறை தயாரித்த வினாத்தாளை கொண்டு சமஸ்கிருத தேர்வை எழுதும் மாணவர்கள்