வீடியோ ஸ்டோரி

School Students Issue | மாணவர்களை அடிக்கும் ஆங்கில ஆசிரியர்... பெற்றோர்கள் கொந்தளிப்பு | Tirupattur

ஆங்கில ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களை அடிப்பதாகவும் தகாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் குற்றஞ்சாட்டி முற்றுகை

திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.